500 க்கும் மேற்பட்ட அதிமுகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்

3பார்த்தது
நாகை அருகே குருக்கத்தியில் செயல்படும் அரசு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததைக் கண்டித்து, கீழ்வேளூரில் முன்னாள் அமைச்சர் ஓ. எஸ். மணியன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தனி இடம், கட்டிடம் மற்றும் முழுமையான செயல்பாடுகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.