நாகை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

339பார்த்தது
நாகை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு
பிரதம மந்திரியின் விவசாயி கௌரவ நிதி திட்டத்தின் 23வது தவணைத் தொகையைப் பெறவும், வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளைத் தொடர்ந்து பெறவும் தனித்துவ அடையாள எண் பெறுவது அவசியம் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். வரும் தேதிக்குள் விவசாயிகள் இந்த அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
Job Suitcase

Jobs near you