நாகப்பட்டினம்: பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை

523பார்த்தது
நாகப்பட்டினம்: பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை
நாகப்பட்டினம் பகுதிகளில் நாளை (மே 21) மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படிபாண்டூர், திருமங்கலம், நமச்சிவாயபுரம் மணல்மேடு, சர்க்கரை ஆலை, கிராமப்புறம், கொற்கை, பந்தநல்லூர் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

தொடர்புடைய செய்தி