நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சட்டப்பேரவைத் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, 11 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. தவாக வேட்பாளர் மா.சத்தியராஜ் உள்ளிட்ட 7 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இந்த தொகுதியில் மொத்தம் 18 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். மனுக்களை வாபஸ் பெற ஏப்ரல் 9 கடைசி நாளாகும்.