நாகையில் வினோத வழிபாடு

0பார்த்தது
நாகையில் மாசிமக திருவிழாவையொட்டி, கன்னிக்கோவிலில் வினோத வழிபாடு நடைபெற்றது. கடல்கன்னிக்காக, மீனவர்கள் பிரம்மாண்ட அக்னிசட்டியை கடலில் விட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். பம்பை மேளம் முழக்கத்திற்கு ஏற்ப பெண் பக்தர்கள் மெய்மறந்து சாமி வந்து ஆடினர். மேலும், விரதம் இருந்த பக்தர்களுக்கு சாட்டையடி அடிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி