வேளாங்கண்ணி பார்க்கிங் பகுதியில் இருசக்கர வாகனம் திருட்டு

0பார்த்தது
வேளாங்கண்ணி பார்க்கிங் பகுதியில் இருசக்கர வாகனம் திருட்டு
வேளாங்கண்ணி அடுத்த செருதூர் பாலத்தடி பகுதியைச் சேர்ந்த இறால் வியாபாரி புஷ்பராஜ், வேளாங்கண்ணி பகுதியில் விற்பனை செய்த இறால் பணத்தைப் பெறுவதற்காக கடற்கரை பார்க்கிங் பகுதியில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டுச் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது, அவரது இருசக்கர வாகனம் திருடு போயிருந்தது. இது குறித்து அவர் வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி