திமுக உறுப்பினர் வீட்டிற்கு ஆறுதல் கூற சென்ற ஒன்றிய செயலாளர்

219பார்த்தது
திமுக உறுப்பினர் வீட்டிற்கு ஆறுதல் கூற சென்ற ஒன்றிய செயலாளர்
நாகப்பட்டினம், கீழ்வேளூர் ஒன்றியத்தில் திமுக உறுப்பினர் சாதிக் பாட்ஷா வீடு சுவர் இடிந்து விழுந்ததை அடுத்து, கீழையூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஏ.தாமஸ் ஆல்வா எடிசன் நேற்று அவரது வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறினார். ஒன்றிய திமுகழகம் மற்றும் ஜான்சன் நினைவு அறக்கட்டளை சார்பில் நிதி உதவியும் வழங்கப்பட்டது. அப்போது பேரூர் செயலாளர் மரிய சார்லஸ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் புகழேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி