வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

0பார்த்தது
வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் ப. ஆகாஷ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், வங்கிக் கடன், உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 355 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி