மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

67பார்த்தது
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயம், மடக்கு சக்கர நாற்காலி, சிறப்பு சக்கர நாற்காலி, காதொலி கருவி மற்றும் தோள்பட்டை தாங்கி போன்ற நலத்திட்ட உதவிகளை 13 நபர்களுக்கு ரூ. 3,50,200/- மதிப்பீட்டில் வழங்கினார். இந்த நிகழ்வில் மாற்றுத் திறனாளி அலுவலர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி