மீனவர்களின் வாழ்வுரிமை பாதுகாப்பு எழுச்சி மாநாடு நடைபெற்றது

0பார்த்தது
வங்க கடல் மீன் தொழிலாளர்கள் சங்கம் மற்றும் ஹிந்த் மத்தூர் சபா சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மாநாட்டில், மீன்பிடி தடை கால நிவாரணம், இலங்கை கடற்படை அத்துமீறல், கடல் சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. முனைவர் குமரவேல் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் ராஜா ஸ்ரீதர் சிறப்புரை ஆற்றினார்.

தொடர்புடைய செய்தி