மயிலாடுதுறை: வங்கி உதவி மேலாளர் பிணமாக மீட்பு

577பார்த்தது
மயிலாடுதுறை அருகே மோகனூர் கிராமத்தில் வசித்து வந்த இந்தியன் வங்கி உதவி மேலாளர் சிவசுப்பிரமணியன், தனது கையை அறுத்துக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தினமும் குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேசி வந்த நிலையில், காலை முதல் அவர் அழைப்புகளை ஏற்காததாலும், செல்போன் அணைக்கப்பட்டதாலும் குடும்பத்தினர் அவரை நேரில் வந்து பார்த்தபோது, அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

தொடர்புடைய செய்தி