மயிலாடுதுறை: தடுப்புச் சுவரில் கார் மோதி விபத்து

507பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த காரியமேடு பகுதியில் தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடைபெற்று வருவதால், மாற்றுப் பாதையில் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஓட்டுநர் மற்றும் பயணிகள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பெரிய காயம் ஏற்படவில்லை.

தொடர்புடைய செய்தி