விபத்தில் சிக்கிய கார்

4பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த காரைமேடு பகுதியில் பைபாஸ் சாலை பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அங்கு அமைக்கப்பட்டிருந்த மாற்றுச்சாலையில் சென்னையில் இருந்து வேளாங்கண்ணிக்கு சென்ற கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் இருந்த சுற்றுலா பயணிகள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

தொடர்புடைய செய்தி