மயிலாடுதுறை தனியார் மேல்நிலைப் பள்ளி மாணவி ஜெகசுவேதா, லட்சுமிபுரம் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவி அபிநிலா, கபினியா ஆகிய மூன்று மாணவிகள் மாநில அளவில் மூன்றாம் இடத்தையும், மாவட்ட அளவில் முதல் இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பள்ளி நிர்வாகத்தினர் இனிப்புகள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.