மயிலாடுதுறை வழியாக செல்லும் ரயில் தாமதம்

58பார்த்தது
திருச்செந்தூரிலிருந்து, சென்னை செல்லும் ரயில் செப்டம்பர் 24 , 26 மற்றும் அக்டோபர் ஒன்றாம் தேதி மற்றும் திருச்செந்தூரில் இருந்து ஒரு மணி நேரம் 30 நிமிடம் காலதாமதமாக புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ரயில் மயிலாடுதுறை மார்க்கமாக செல்வதால் வழக்கமான நேரத்தை விட குறிப்பிட்ட நாட்களில் மட்டும் காலத் தாமதமாக ரயில் மயிலாடுதுறை வந்து சேரும் என ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you