திமுக மகளிர் மகளிர் தொண்டர் அணி ஆலோசனைக் கூட்டம்

304பார்த்தது
திமுக மகளிர் மகளிர் தொண்டர் அணி ஆலோசனைக் கூட்டம்
நாகை மாவட்டம் வெளிப்படையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில், 'வெல்லும் தமிழ்பெண்கள்' என்கிற மாபெரும் முன்னெடுப்பு தொடர்பாக நாகை மாவட்ட திமுக மகளிர் அணி - மகளிர் தொண்டர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவரும் நாகை மாவட்ட திமுக செயலாளருமான கௌதமன் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினார். திரளான மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி நிர்வாகிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி