மயிலாடுதுறை: போக்சோவில் முதியவர் கைது

584பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா சிற்றிறப்பு கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் ராமச்சந்திரன் (69), அருகில் உள்ள கிராமத்தில் விளையாடிக் கொண்டிருந்த எட்டு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் விசாரணை நடத்தி, போக்சோ சட்டத்தின் கீழ் அவரை கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி