சாலை விபத்தில் பலியான குடும்பத்தினர்

2பார்த்தது
சாலை விபத்தில் பலியான குடும்பத்தினர்
மயிலாடுதுறை அருகே, தந்தை, தாய், ஓட்டுநர் மற்றும் சாலை ஓரம் பணியில் இருந்த காவலர் ரவிச்சந்திரன் உட்பட ஆறு பேர் நேற்று மாலை திருப்பூர் வெள்ளகோவில் அருகே சாலை ஓரம் நின்ற லாரி மீது கார் மோதி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். இந்த துயர சம்பவம் மயிலாடுதுறை வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி