மயிலாடுதுறை: காதல் திருமணத்திற்குப் பிறகு குடும்பத்தினர் மீது தாக்குதல்

452பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் எலுமகளூர் கிராமத்தில் பிரசாந்த் மற்றும் ஸ்ரீ வர்த்தினி காதல் திருமணம் செய்து ஒரு வருடமானது. பெண் வீட்டார் எதிர்ப்பையும் மீறி நடந்த இந்த திருமணத்திற்கு பிறகு, இவர்களுக்கு குழந்தை பிறந்து சொந்த ஊருக்கு திரும்பியபோது, பெண் வீட்டார் பிரசாந்த் மற்றும் அவரது குடும்பத்தினரை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் பிரசாந்தின் தந்தை காயமடைந்து எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி