மாரியம்மன் கோவிலில் திருவிழா

8பார்த்தது
மயிலாடுதுறை அடுத்த தத்தங்குடி கிராமத்தில் உள்ள ஸ்ரீ மங்கல மகா மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழா இந்த ஆண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான பால்குட திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பச்சைக்காளி, பவளக்காளி ஆட்டத்துடன் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.