மயிலாடுதுறை: நவம்பர் 30க்குள்... ஆட்சியர் எச்சரிக்கை

70பார்த்தது
மயிலாடுதுறை: நவம்பர் 30க்குள்... ஆட்சியர் எச்சரிக்கை
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பதிவு செய்யப்படாத அனைத்து மீன்பிடிப் படகுகளையும் வருகின்ற நவம்பர் 30ஆம் தேதிக்குள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். இந்த காலக்கெடுவிற்குள் பதிவு செய்யத் தவறினால், அந்தப் படகுகள் சட்டப்படிப் பறிமுதல் செய்யப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி