தருமபுர ஆதினத்திடம் ஆசி பெற்ற ஜி கே வாசன்

1பார்த்தது
மயிலாடுதுறை அடுத்த தருமபுரம் ஆதீன 27ஆவது மாதடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தம் பரமாச்சாரியார் சுவாமிகளின் அறுபதாம் ஆண்டு மணிவிழாவை முன்னிட்டு தர்மபுரத்தில் பத்து நாள் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டின் எட்டாம் நாளான இன்று, முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜி.கே. வாசன் ஆதீன மடாதிபதியை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.

தொடர்புடைய செய்தி