தருமபுர ஆதீன நிகழ்ச்சியில் எச். ராஜா பங்கேற்பு

2பார்த்தது
மயிலாடுதுறை அடுத்த தருமபுரத்தின் 27 வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளின் 60 ஆம் ஆண்டு மணி விழாவை முன்னிட்டு நடைபெறும் 10 நாள் ஆன்மீக மாநாட்டில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான எச். ராஜா கலந்துகொண்டு குரு மகா சன்னிதானத்திடம் ஆசி பெற்றார். மேலும், ஆதீன கலைக் கல்லூரியில் நடைபெற்ற மணிவிழா மாநாட்டில் சிறப்புரையாற்றினார்.

தொடர்புடைய செய்தி