நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட தமிழ்நாட்டில் இன்று (நவம்பர் 5) 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டின் உள்பகுதியில் மேலடுக்கு வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.