பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உதவி

1பார்த்தது
மயிலாடுதுறை திருமஞ்சன வீதி எம்ஜிஆர் காலனியைச் சேர்ந்த ஹசர் நிஷா என்பவரின் கணவர் ஓமன் நாட்டில் கூலி வேலை செய்து வந்தார். அங்கு ஏற்பட்ட தீ விபத்தில் அவரது பாஸ்போர்ட் மற்றும் விசா அழிந்துவிட்டதால், தாய்நாடு திரும்ப முடியாமல் தவித்தார். அவரது நிலை குறித்து அறிந்த தமிழக வெற்றிக் கழக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர், குடும்பத்தினரைச் சந்தித்து உதவிக்கரம் நீட்டினார்.

தொடர்புடைய செய்தி