குத்தாலம் மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா

328பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் பிரம்மோற்சவ திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சுவாமி புஷ்ப பல்லக்கில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசித்து வழிபட்டனர்.

தொடர்புடைய செய்தி