மயிலாடுதுறை எம்எல்ஏ விஜய்யை சந்தித்தார்

1பார்த்தது
தமிழக வெற்றி கழகத்துடன் காங்கிரஸ் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையுடன் பனையூரில் விஜய் அவர்களைச் சந்தித்தனர். மேலும், திமுக சார்பில் காங்கிரஸ் கை பற்றிய மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ஜமால் முகமது யூனுஸ், விஜய் அவர்களைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி