மயிலாடுதுறை: மாணவியை காதலித்து திருமணம் செய்த இளைஞர் கைது

2பார்த்தது
மயிலாடுதுறை: மாணவியை காதலித்து திருமணம் செய்த இளைஞர் கைது
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே, 5 வருடங்களாக காதலித்து வந்த 17 வயது கல்லூரி மாணவியை கடந்த 6-ந் தேதி கோவிலில் வைத்து திருமணம் செய்துகொண்ட மெய்யப்பன் (25) என்பவர் குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். மாணவியின் தந்தை அளித்த புகாரின்பேரில், மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர். மெய்யப்பன் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி