நகராட்சி பகுதிகளில் எம்எல்ஏ ஆய்வு

234பார்த்தது
மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குப்பைகள் தேங்கியும், சாக்கடைகளில் இருந்து கழிவுநீர் வெளியேறியும் பொதுமக்கள் அவதி. இதுகுறித்து சட்டமன்ற உறுப்பினர் ஜமால் முகமது யூனஸிடம் மக்கள் முறையிட்டனர். மக்களின் கோரிக்கையை ஏற்று, சட்டமன்ற உறுப்பினர் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, சுகாதார சீர்கேடுகளை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இந்த ஆய்வு மக்களின் நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி