நாகையில் முரசொலி மாறன் நினைவு தினம் அனுசரிப்பு

0பார்த்தது
நாகப்பட்டினம் மாவட்ட திமுக அலுவலகத்தில் முரசொலி மாறனின் 22 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, நாகை நகர மன்ற தலைவரும் நகர திமுக செயலாளருமான இரா. மாரிமுத்து தலைமையில் திமுகவினர் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட திமுக பொருளாளர் லேகநாதன், நகர மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி