நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாளை பிப்.7 பராமரிப்பு பணிகள் காரணமாக மணக்குடி, திருவெண்காடு, ஆச்சாள்புரம், துளசேந்திரபுரம், மேக்கீர்மங்கலம், பாலையூர், வடமட்டம், கோமல், மேமத்தூர், மேக்கீர்மங்கலம், மயிலாடுதுறை, தருமபுரம், மயிலாடுதுறை பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.