நாகை: நாளை மின்தடை.. மின்வாரியம் அறிவிப்பு

601பார்த்தது
நாகை: நாளை மின்தடை.. மின்வாரியம் அறிவிப்பு
மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை (19.02.2026) பராமரிப்பு பணிகள் காரணமாக வைத்தீஸ்வரன்கோவில், சீர்காழி நகர் முழுவதும், புங்கனூர், சட்டநாதபுரம், மேலச்சாலை, கதிராமங்கலம், ஆத்துக்குடி, திருப்புங்கூர், தென்பாதி, பணமங்கலம், கோவில்பத்து, கொள்ளிடம் முக்கூட்டு, விளந்திட சமுத்திரம், புளிச்சக்காடு, கற்பகம் நகர் பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி