நாகை: கனமழை கொட்டும் - வானிலை மையம் தகவல்

1பார்த்தது
நாகை: கனமழை கொட்டும் - வானிலை மையம் தகவல்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இன்று (நவம்பர் 19) நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி