பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்த பூம்புகார் எம்எல்ஏ

3பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் தொகுதிக்கு உட்பட்ட ஸ்ரீகண்டபுரம் ஊராட்சி கடைவீதியில், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து சிறப்புரையாற்றினார். தமிழக சட்டமன்ற தேர்தலில் 3000 வாக்கு வித்தியாசத்தில் இரண்டாவது முறையாக வெற்றி பெறச் செய்த பொதுமக்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி