மயிலாடுதுறை மாவட்ட
காங்கிரஸ் கமிட்டி சார்பில்,
நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததை அடுத்து தேர்வை ரத்து செய்யாத மத்திய அரசை கண்டித்து பழைய ஸ்டேட் பேங்க் சாலையில்
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட, நகர, மாநில, வட்டார, பேரூர்
காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இந்த
ஆர்ப்பாட்டம் நீட் தேர்வு விவகாரத்தில்
காங்கிரஸ் கட்சியின் எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக அமைந்தது.