கூட்டு கொள்ளையில் ஈடுபட்ட இரண்டு பேருக்கு சிறை தண்டனை

1பார்த்தது
கூட்டு கொள்ளையில் ஈடுபட்ட இரண்டு பேருக்கு சிறை தண்டனை
கீழ்வேளூர் சங்கமங்கலத்தில் 2005 ஆம் ஆண்டு முருகையன் வீட்டில் நகை திருடிய வழக்கில் பூசை. அன்பு மற்றும் அன்பழகன் ஆகிய இருவருக்கு நாகப்பட்டினம் மகிளா விரைவு நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் தலா 1000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு எதிரி அடைக்கலராஜ் 2005 டிசம்பர் 14 அன்று இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு பிப்ரவரி 27, 2026 அன்று வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி