உலக சாதனை நிகழ்ச்சி

2பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மகளிர் சுய தொழிலை மேம்படுத்தும் நோக்கில் மாபெரும் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. தனியார் தையல் பயிற்சி மையம் மற்றும் ரெக்கார்ட்ஸ் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட தையல் தொழிலாளர்கள், ஆரி தொழிலாளர்கள், அழகு கலை நிபுணர்கள் பங்கேற்றனர். இதில் 50 நிமிடங்களில் தேசிய ஒற்றுமை ஆரி வெளிப்பாடு, 30 நிமிடங்களில் அழகு செய்முறை போன்ற சாதனைகள் நிகழ்த்தப்பட்டன.

தொடர்புடைய செய்தி