மயிலாடுதுறை: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது

433பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மாதாளம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார், 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் பெற்றோர் சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில், காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி