சிவராத்திரி முன்னிட்டு 150 மாணவிகள் நடனம் ஆடிய நாட்டியாஞ்சலி

0பார்த்தது
சிவராத்திரி முன்னிட்டு 150 மாணவிகள் நடனம் ஆடிய நாட்டியாஞ்சலி
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரில் உள்ள அட்சயலிங்க சுவாமி திருக்கோவில் மற்றும் நாகை ஸ்ரீ சிவாலயா நடன சபா இணைந்து சிவராத்திரியை முன்னிட்டு 150 மாணவிகள் பங்கேற்ற 'நாட்டிய சமர்ப்பணம் 2026' என்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியை நடத்தினர். நீதிபதி மீனாட்சி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்த இந்த நிகழ்ச்சியில் பரதநாட்டியம், குச்சிப்புடி, மோகினியாட்டம் உள்ளிட்ட பல்வேறு நடன வடிவங்கள் அரங்கேற்றப்பட்டன. மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்ட இந்நிகழ்ச்சியை பெற்றோர்களும் பொதுமக்களும் திரளாக வந்து ரசித்தனர்.

தொடர்புடைய செய்தி