பத்தாம் வகுப்பு பொது தேர்வு நாகை மாவட்டம் 93. 36 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 27 வது இடத்தை பெற்றுள்ளது மொத்தம் 8327 பேர் தேர்வு எழுதியதில் 7714 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்553 மாணவ மாணவியர்கள் தேர்ச்சி பெறவில்லைநாகை மாவட்டத்தில் தேர்ச்சி விகிதத்தில் மாணவர்களை விட மாணவியர் கூடுதல் எண்ணிக்கை தேர்ச்சி பெற்றுள்ளனர் மேலும் தேர்வு எழுதியதில் மாணவர்களை விட மாணவியர் கூடுதல் எண்ணிக்கையில் தேர்வு எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது