59 ஆயிரம் பணம் பறக்கும் படையினர் பறிமுதல்

0பார்த்தது
59 ஆயிரம் பணம் பறக்கும் படையினர் பறிமுதல்
கீழ்வேளூர் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட திருக்குவளை கீழத்தெரு பகுதியில் பறக்கும் படை அதிகாரி மாரிராஜ் தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது. அப்போது, உரிய ஆவணங்களின்றி ரூ. 59,000 எடுத்துச் சென்ற புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அருள் பிரகாஷ் என்பவரிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தப் பணம் கீழ்வேளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வேதையனிடம் ஒப்படைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி