நடிகர் பார்த்திபன் பேசிய வீடியோ வைரல்

0பார்த்தது
நாகப்பட்டினம் மாவட்டம் பனங்குடி சமத்துவபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஒன்றரை வயது குழந்தை தனன்யா, தசைநார் வலுவிழப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. குழந்தையைக் காப்பாற்ற ரூ.9 கோடி செலவில் உயர் சிகிச்சை அளிக்க அதன் பெற்றோர் நிதி திரட்டி வருகின்றனர். பல்வேறு அரசியல், திரை பிரபலங்கள் உதவி கேட்டு வீடியோ வெளியிட்டு வரும் நிலையில், நடிகர் பார்த்திபன், 'இன்னொரு மனிதன் இருக்கும் வரை இங்கு யாரும் அனாதை இல்லை' என்று உருக்கமாகப் பேசி, பொதுமக்களிடம் குழந்தைக்கு உதவக் கோரியுள்ளார்.

தொடர்புடைய செய்தி