BREAKING: நாகையில் இன்று விடுமுறை அறிவிப்பு

3பார்த்தது
BREAKING: நாகையில் இன்று விடுமுறை அறிவிப்பு
நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆரஞ்சு அலர்ட் காரணமாக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதனால் இன்று (நவம்பர் 17) நாகையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் வீட்டிலேயே கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.