தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளர் மீது 3 பிரிவுகளில் வழக்கு

0பார்த்தது
தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளர் மீது 3 பிரிவுகளில் வழக்கு
நாகப்பட்டினம் மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் செயலாளர் சுகுமாரன், கட்சி நிர்வாகியை ஒருமையில் பேசி கொலை மிரட்டல் விடுத்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் மாவட்ட செயலாளர் சுகுமாரன் மற்றும் அவரது மகன் ரொனால்டோ மீது கொலை மிரட்டல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி