கோவை சிறுமி கொலை.. நாகை வாலிபர் கைது

0பார்த்தது
கோவை சிறுமி கொலை.. நாகை வாலிபர் கைது
கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நாகையை சேர்ந்த கார்த்தி (33) மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதில், போலீசாரிடம் இருந்து தப்ப முயன்ற கார்த்திக்கு கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சரியான தண்டனை கிடைக்கும் வரை சிறுமியின் உடலைப் பெற மாட்டோம் என பெற்றோர் தெரிவித்துள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.

தொடர்புடைய செய்தி