கீழ்வேளூர்: பச்சைப்பயிறு கொள்முதல் குறித்து ஆட்சியர் அறிவிப்பு

415பார்த்தது
கீழ்வேளூர்: பச்சைப்பயிறு கொள்முதல் குறித்து ஆட்சியர் அறிவிப்பு
நாகப்பட்டினம் கீழ்வேளூர் விற்பனை கூடங்கள் மூலம் 70 மெட்ரிக் டன் பச்சைப்பயிறு கொள்முதல் செய்ய அரசாணை பெறப்பட்டுள்ளது. ஒரு கிலோ பச்சைப்பயிறு 87.68 ரூபாய் விலையில் கொள்முதல் செய்யப்படும். இதனால் விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனை கூட மேற்பார்வை அணுகி பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி