நாகை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படை வீரர்களின் சிறார்களுக்கு 2026-27 ஆம் கல்வியாண்டில் முதலாம் ஆண்டு கல்லூரி படிப்பில் சேருவதற்கு தேவையான சார்ந்தோர் சான்றிதழை இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். இந்த சான்றிதழ் கல்லூரி சேர்க்கைக்கு அவசியமானது.