நாகை: ஆற்றில் மூழ்கிய கல்லூரி மாணவர் உடல் மீட்பு

28பார்த்தது
நாகை: ஆற்றில் மூழ்கிய கல்லூரி மாணவர் உடல் மீட்பு
நாகை மாவட்டம் தோப்புதாதுறையைச் சேர்ந்த ஷோஃபிகான் மகன் சைஃப் அலிகான், செங்கல்பட்டு தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். கடந்த 02/11 அன்று செங்கல்பட்டு பாலாற்றில் குளிக்கச் சென்றபோது ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். இன்று 04/11 அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குவைத் நாட்டில் பணிபுரியும் அவரது தந்தை மகனின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள முடியாத நிலையில் உள்ளார்.

தொடர்புடைய செய்தி