நாகையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

0பார்த்தது
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்து சுமார் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர். நாகப்பட்டினம், கீழ்வேளூர், வேதாரண்யம், திருக்குவளை தாலுகாக்களைச் சேர்ந்த விவசாயிகள், கூட்டரங்க நுழைவு வாயிலில் கர்நாடக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. மாவட்ட ஆட்சியர் கே.ஜே. பிரவீன் குமார் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி