நாகப்பட்டினம் கோட்டத்தில், கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை, 06.11.2025 அன்று காலை 11.00 மணிக்கு நாகப்பட்டினம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் நாகப்பட்டினம் கோட்டத்திற்குட்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.